Impact of Farming Plans

img

விளைநிலங்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் : வட மாநில விவசாயிகள் ஆதரவு

தமிழகத்தில் குறிப்பாக மேற்கு மாவட்டங் களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம், கெயில் எரிவாயு குழாய் மற்றும் பெட்ரோலிய குழாய் கொண்டு செல்லும் திட்டங்களை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயி கள் கூட்டமைப்பினர் தில்லியில் இரு நாள் போராட்டத்தை நடத்தினர்.